Комментарии •

  • @ManikandarajaMani-i1l
    @ManikandarajaMani-i1l 3 месяца назад +9

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அன்பு கருணை தயவு இவற்றால் ஒவ்வொருவர் மனமும் நிறைய வேண்டும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளால் அன்பே சிவம் ❤

  • @Pts9170
    @Pts9170 3 месяца назад +5

    ஐய்யா அருமையாக சொல்கிறீர்கள்... நன்றிகள் பல கோடி🙏🙏

  • @chandj3161
    @chandj3161 2 месяца назад +1

    We are blessed to hear this Ayya's experiences. Hope one day we will also witness these experiences by His Grace. ArutPerunJothi Thriuvadi Potri!!

  • @dhasan5794
    @dhasan5794 3 месяца назад +4

    அய்யாவின் சொற்பொழிவை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது, அருமையான பதிவு… இதன் தொடர்ச்சியான காணொளியை பதிவிடவும்.மேலும் இது போன்று உண்மை சன்மார்க்கிகளின் அனுபவ பதிவுகளை தொடர்ந்து பதிவிடவும்
    நன்றி❤❤❤❤

  • @ழ்-தமிழ்பள்ளி
    @ழ்-தமிழ்பள்ளி 2 месяца назад +4

    மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
    மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
    மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
    மனமது செம்மையானால் மந்திரம் செம்மை யாமே
    -அகத்திய மாமுனி
    அருட்பெருஞ் சோதி தனிப்பெருங் கருணை.....

  • @SuganyaN-nr1xb
    @SuganyaN-nr1xb 3 месяца назад +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!!❤️❤️❤️🙏🙏🙏 வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க!!!!

  • @sivakumarm6223
    @sivakumarm6223 3 месяца назад +3

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏

  • @vijayakumarkumar6616
    @vijayakumarkumar6616 3 месяца назад +2

    அருமை ஐயா மெய்சிலிர்க்க வைக்கின்றது.

  • @malarshanmugam7244
    @malarshanmugam7244 3 месяца назад +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @balajib785
    @balajib785 2 месяца назад +1

    நான் எனக்கு என்ன வேண்டுமானல் தருகிறேன் என்று சொன்ன தேவதையை நான் கேட்டேன். எனக்கு எதுவும் வேண்டாம், நான் கேட்டது எப்பொழுதும் உன்னுடன் இருக்க வேண்டும் என்று. ஃஃஃ❤❤❤❤❤❤❤

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 3 месяца назад +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🥺

  • @devarajdeva6921
    @devarajdeva6921 3 месяца назад

    அற்ப்புதம் அற்புதம் அருள் அற்ப்புதமே ...ஐயா தொடர்ந்து உங்கள் பதிவுகளை நீங்கள் அடைந்த கண்ட அற்புத காட்ச்சககளை பகிருங்கள் எம்போன்ற எழியவரும் வலியவராக மாற பெருமான் கருணையால்

  • @subabhaskar5663
    @subabhaskar5663 3 месяца назад

    அருட்பெருஞ்ஜோதி மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 2 месяца назад

    அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி🔥
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🔥

  • @rathika5363
    @rathika5363 2 месяца назад +1

    🙏🙏

  • @kumaran.d9900
    @kumaran.d9900 3 месяца назад +2

    மிக்க நன்றி ஐயா நல்ல உரை தங்கள் விலாசம் கிடைக்குமா தொடர்பு எண் கிடைக்குமா

  • @ramanathandeepa416
    @ramanathandeepa416 3 месяца назад +2

    அய்யா யாராலும் கொடுக்க முடியாத நிலை பற்றிய குறிப்புகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது அய்யா

    • @vanikaniyappan2158
      @vanikaniyappan2158 3 месяца назад

      ஐயா ஒளியில் எட்டு போடனும் னு சொல்கிறார் அது எனக்கு புறியவில்லை ங்க அது எப்படினு சொல்றீங்களா

  • @vaniv.s6988
    @vaniv.s6988 2 месяца назад +1

    ஐயா நீங்கள் ஆண்களுக்கு மட்டும் குறிப்பு சொல்கிறீர்கள் பெண்கள் எவ்விதம் சாதனை செய்ய வேண்டும்

  • @malarshanmugam7244
    @malarshanmugam7244 3 месяца назад

    ஐயா உங்கள் தொடர்பு எண் கொடுங்கள்.அடியேனும் சன்மார்க்கி தினமும் ஞானசரியை படிக்கிறேன்.பூசத்தில் அகவல் பாராயணம் செய்வேன்.சில சந்தேகம் தெளிவு பெறவேண்டி தங்கள் தொடர்பு எண்தேவை

  • @SoulofAavox
    @SoulofAavox 3 месяца назад +1

    இவையாவும் ஒவ்வொருவரின் அனுபவ குறிப்புக்களே அன்றி உண்மை என்று ஆனித்தனமாக அப்படியை நம்ப வேண்டாம், இன்னும் சத்விசாரம் செய்தால் தெளிவு புலப்படும். தயவு, நன்றி✨🙏

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan 2 месяца назад

    🙏👳

  • @IcemanHot219
    @IcemanHot219 2 месяца назад

    Ayya your ADDRESS PLEASE🙏

  • @muthuvel1276
    @muthuvel1276 3 месяца назад +1

    ஐயா நீங்கள் தங்கியிருக்கும் இடத்தை சொல்லவும்

  • @krisha9546
    @krisha9546 2 месяца назад

    அய்யாவின் நம்பர் கிடைக்குமா🙏🙏🙏

  • @vijayalakshmiayyaswamy1729
    @vijayalakshmiayyaswamy1729 3 месяца назад +3

    Ayya thangal address please

  • @kavithasuren2009
    @kavithasuren2009 3 месяца назад +2

    Ayya phone number kedaikuma?

  • @DharmadhuraiDharmadhurai-re6hi
    @DharmadhuraiDharmadhurai-re6hi 3 месяца назад

    தமிழ் அருட்பெருஞ்ஜோதி

  • @DharmadhuraiDharmadhurai-re6hi
    @DharmadhuraiDharmadhurai-re6hi 3 месяца назад +1

    🙏👏🙏

  • @senthilvelkaliyamurthy625
    @senthilvelkaliyamurthy625 3 месяца назад +3

    Ayya number kodunga please

  • @k.radhakrishnank.radhakris2751
    @k.radhakrishnank.radhakris2751 3 месяца назад

    Is it true

  • @solovallalar7124
    @solovallalar7124 3 месяца назад

    ✅✅✅✅✅✅✅✅

  • @senthilkumarp1502
    @senthilkumarp1502 3 месяца назад

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை வள்ளல் மலரடி சரணம் எல்லா உயிரும் இன்புற்று வாழ்க

  • @lakshmiandlakshmi7886
    @lakshmiandlakshmi7886 2 месяца назад

    இவரிடம் சென்றால் நோய் குணமாகுமா தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் கமெண்ட்ல் பதிவு செய்யுஙாகள் ப்ளீஸ் நான் முதுகுவலியால் அவதிப்படுகிறேன் இருவது வருடங்களாக

    • @nirmal380
      @nirmal380 Месяц назад

      Pls call Dr agamath apple hospital chennai youtube la chekkmpanni parukkunga okna poi. Parunga

  • @fruitorchid6454
    @fruitorchid6454 3 месяца назад

    Ayya contact number vendum..

  • @senthikumarsenthilkumar1191
    @senthikumarsenthilkumar1191 3 месяца назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @kannanlatha3010
    @kannanlatha3010 3 месяца назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி